காய்கறி தோசை செய்வது எப்படி ??

Loading… பொதுவாகவே குழந்தைகள் உணவுகளில் அறைகுறையாகத்தான் உண்பார்கள். ஆனால் அவர்களுக்கு பிடித்த உணவுகள் என்றால் வெறுப்பில்லாமல் சாப்பிடுவார்கள். அவ்வாறான உணவுகள் என்னென்ன என்பதை அறிந்துக்கொண்டாலே அவர்களுக்கு பிடித்தமான உணவுகள் சில வரிசையில் சேர்ந்து விடும். அந்தவகையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் காய்கறி தோசையை செய்து கொடுத்துப்பாருங்கள். காய்கறி தோசையை எவ்வாறு செய்வதென்றுபார்க்கலாம். தேவையான பொருட்கள்தோசை மாவு – 2 கப் இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 2 வர மிளகாய் – 4 … Continue reading காய்கறி தோசை செய்வது எப்படி ??